உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு

(FASTNEWS | COLOMBO) – இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(29) ஜனாதிபதி செயலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

Azeem Kilabdeen

சவூதி – இஸ்ரேல் இடையிலான மோதலுக்கான காரணத்தினை இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவிப்பு…

wpengine

இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

wpengine