உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பரில் – ஜனாதிபதி

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 07 ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனக்கு தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் இன்று(31) தெரிவித்திருந்தார்.

Related posts

பீடி மற்றும் சுருட்டுப் பக்கெட்டுகளிலும் உருவப்பட எச்சரிக்கை..

wpengine

முஸ்லிம் நாடுகளுக்கான தடையினை பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அதிரடி உத்தரவு..

wpengine

பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீளவும்

wpengine