உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 29 ஆம் திகதியில் இருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை உதவி இராஜாங்க செயலாளர் சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி குறித்த கோப் அறிக்கை இருவாரங்களில்..

wpengine

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஒன்றிணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சந்திப்பு…

wpengine

புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் வியாழனன்று

wpengine