கேளிக்கை

30 வருடங்களுக்கு பிறகு உருவாகும் கரகாட்டக்காரன் 2 ?

1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடிப்பில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய படம், கரகாட்டக்காரன். தற்போது அதன் 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து கங்கை அமரன் கூறுகையில், ‘கரகாட்டக்காரன் 2 உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

மேற்படி ராமராஜன் உள்பட அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது. கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களுக்கு குழந்தை பிறந்து, இரண்டு தலைமுறைகளும்  இப்போது சந்தித்தால் எப்படி இருக்கும் என்பது போல் கதை உருவாக்கப்படுகிறது’ என்றார்.

 

 

 

 

 

 

 

Related posts

சவுகரியமான ஆடை அணிந்தால்தான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும் – தமன்னாவின் அதிரடி…

wpengine

முதல்முறையாக விஜய்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்…

wpengine

மில்லியன் கணக்கானோரின் கண்ணில் மண்ணை தூவிய நிர்வாண புகைப்படம்.. [PHOTO]

wpengine