உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலத்திரனியல் அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

(FASTNEWS|COLOMBO) – இந்த வருட நிறைவுக்கு முன்னர் வெளியிடப்படும், இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில், கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான 3 மனுக்களை முன்கொண்டுசெல்ல அனுமதி!

News Editor

ராஜித இன்று நீதிமன்றில் முன்னிலை

wpengine

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

wpengine