உலக செய்திகள்

கனடா அரசும் தடையினை உறுதிப்படுத்தியது

(FASTNEWS | COLOMBO) – 2021ம் ஆண்டு முதல் மீள்சுழற்சி செய்ய முடியாத மற்றும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறன. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இந்நிலையில், 2021ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக்கினை கைது செய்ய உத்தரவு

wpengine

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து இஸ்ரேல் முழுவதும் பலத்து பாதுகாப்பு..!

wpengine