உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி

(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (20) நடக்கும் 26-வது போட்டியில் 05 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.

இதில் அவுஸ்திரேலிய அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

500 கோல்களை அடித்து சாதித்த மெஸ்ஸி (VIDOE)

wpengine

மத்திய வங்கி ஆளுநர் விவகாரம் – விசாரணைகள் நிறைவுக்கு வரும் வரை தீர்மானம் இல்லை – பிரதமர்

wpengine

“..தான் நினைத்தால் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவும் முடியும்..” – ஞானசார தேரர் அரசுக்கு சூளுரை..

wpengine