உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

(FASTNEWS|COLOMBO)- நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவின் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட தயார் – பாபர் அஸாம்..!

wpengine

மாணவி கடத்தல் – வௌியான புதிய தகவல்

Azeem Kilabdeen

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ : இன்று கூடுகிறது

wpengine