உள்நாட்டு செய்திகள்

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(FASTNEWS|COLOMBO) – பல கோரிக்கைளை முன்வைத்து அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்று(26) வடமேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சகல அரச குடும்பநல சுகாதார சேவையாளர்களும் பணிப்புரக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எல்லை நிர்ணயம் தொடர்பிலான மனு விசாரணை 22ம் திகதி..

wpengine

‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம் [PHOTOS]

wpengine

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சிறைச்சாலை திணைக்களம்…

wpengine