உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி

(FASTNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று(28) நடைபெறவுள்ள போட்டியில் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, தென்னாபிரிக்க அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளது.

Related posts

ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்ய பிடியாணை…

wpengine

இரு வாரங்களுக்குள் தீர்மானம்

wpengine

140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை…

wpengine