உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான வானிலை

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை இன்றும் சில மாவட்டங்களில் தொடரக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி…

wpengine

“ஜனாதிபதியை தொடர்பு கொள்ள ஈஸி பிரதமரை தொடர்பு கொள்வதில் சிரமம்”..!

wpengine

வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்; காப்பாற்றப்படுமா கபூரியா?

wpengine