உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் நேற்றிரவு(30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

42 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளது – புதிய விலை ரூ.46..?

wpengine

மாணவி மரணம் – விசாரணையை விரைப்படுத்துமாறு ஆலோசனை

Azeem Kilabdeen

கூட்டுறவு கிராமங்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் சீனா கலந்துரையாடல்..

wpengine