உள்நாட்டு செய்திகள்

ஜேவிபி தயாரித்த தேசிய பாதுகாப்பு யோசனைகள் கோப்பு இன்று(02) மல்வத்து பீட தலைமை தேரருக்கு

(FASTNEWS | COLOMBO) – மத தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜேவிபி) தயாரிக்கப்பட்ட யோசனைகள் கோப்பினை இன்று(02) கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கவினால் சங்கைக்குரிய மல்வத்து பீட தலைமை தேரரிடம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

wpengine

ஜனாதிபதி மைத்ரிபால மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் T-20யினை பார்வையிடும் போது….

wpengine

ரஞ்சன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

wpengine