உலக செய்திகள்

சீனாவில் சூறாவளியில் சிக்கி 06 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிரியாவில் அரசுப்படைகளின் தாக்குதல் – 250 பேர் உயிரிழப்பு…

wpengine

இளம் சிட்டு மிர்னாவுக்கு ISIS கொலை மிரட்டல் (VIDEO)

wpengine

பசுபிக் தீவில் பாரிய நில நடுக்கம்.

wpengine