உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

(FASTNEWS | COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனம் செலுத்திய 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 10ம் திகதி நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மீளவும் திறப்பு

wpengine

SLFP – SLPP அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி…

wpengine

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இந்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை

News Editor