உள்நாட்டு செய்திகள்

அரசுக்கு எதிரான ஜேவிபி இனது நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (10) விவாதத்திற்கு

(FASTNEWS | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜேவிபி) அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (10) மற்றும் நாளை மறுதினமும் (11) விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு நேற்றைய(08) கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மே மாதம் மக்கள் விடுதலை முன்னணியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

21ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

News Editor

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்…

wpengine

ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி ஒன்று சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தினை பலப்படுத்தம்!!!

wpengine