உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா

(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ணத் தொடரின் இன்று(11) இடம்பெறும் இரண்டாவது அரைறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதவுள்ளன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

wpengine

பெண் பொலிஸார் மீது, கடுமையாக செயற்பட்ட அதிகாரி சிக்கலில் மாட்டினார்..!

wpengine

மீன்பிடித் துறைமுகங்களை குத்தகைக்கு வழங்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு..

wpengine