உள்நாட்டு செய்திகள்

09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – திருத்தப்பணி காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி, வத்தளை, பெஹலியாகொடை, கட்டுநாயக்க – சீதுவ மற்றும் ஜாஎல நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை களத்தில்…

wpengine

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்போம் – சஜித்

wpengine

இந்தோனேசியா பௌத்தர்களிடமிருந்து இலங்கைக்கு நிதி உதவி

wpengine