உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பளம் இன்று முதல் 2500 ரூபாவால் அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO) – அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கென 2700 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு என்பவற்றுக்கு 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பொலன்னறுவையில் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை…

wpengine

ரயில் தொழிற்சங்கம் – மஹிந்த தேசப்பிரிய இன்று சந்திப்பு

wpengine

இலங்கையினை விட இந்தியா 229 ஓட்டங்களால் முன்னிலையில்….

wpengine