உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

(FASTNEWS | COLOMBO) – 2018ம் கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். இணையத்தள முகவரியான www.selections.ugc.lk என்ற முகவரியினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

W.D.ஆரியசிங்க உயிரிழந்தார்

wpengine

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

wpengine

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை

wpengine