உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ – கலல்பிடிய பிரதேசத்தில் இன்று(28) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் இருந்து கதுறுவலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிடிவல மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

News Editor

கொழும்பு – கட்டுநாயக்க தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

ஒரு கோடி பெறுமதிமிக்க ஹெரோயினுடன் மூவர் கைது (UPDATE)

wpengine