ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மரண தண்டனை வழங்குவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் (VIDEO)

(FASTGOSSIP | COLOMBO) – போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பொதுமக்களது வாக்குகள் பெறப்படும் நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அது அநுராதபுர வலிசிங்க ஹரிச்சந்திரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற எண்டர்பிரைசஸ் இலங்கை கண்காட்சியிலேயாகும்.

அதில் 95% ஆனோர் மரண தண்டனைக்கு ஆதரவாக தமது வாக்குகளை வழங்கி இருந்தனர்.

Related posts

பேய் பயத்தால் மாளிகையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி..!

wpengine

பிரபல இசையமைப்பாளருடன் காதலில் ஸ்ருஷ்டி?

wpengine

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட சந்திப்பு; புதிய கூட்டணியில் சஜித்

wpengine