உள்நாட்டு செய்திகள்

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்று(31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

wpengine

ஏப்ரல் 15 பொது விடுமுறை…

wpengine

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்..!

wpengine