உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(FASTNEWS|COLOMBO)- கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

கொட்டதெனியாவ பெண் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் கைது..

wpengine

ஷாபியின் வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்..!

wpengine

வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine