உள்நாட்டு செய்திகள்

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

பதவி விலகுவாரா கம்மன்பில?

wpengine

துறைமுக நகர மனுக்கள் : நாளைக்கு ஒத்திவைப்பு

wpengine

முடிந்தவரை முகக்கவசம் அணியுமாறு வேண்டுகோள்..!

wpengine