உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

(FASTNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

நான்காவது நாளாகவும் இரணைதீவில் போராட்டம்

wpengine

டெங்கு காரணமாக கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு பூட்டு

wpengine

ருஹுனு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருள் மீட்பு.

wpengine