உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(14) ஆரம்பமாகவுள்ளது.

காலியில் நடைபெறும் முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

தனக்காக பணிப் பகிஷ்கரிப்புக்களை முன்னெடுக்க வேண்டாம் என காலோ கோரிக்கை..

wpengine

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

wpengine

யோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்

wpengine