உள்நாட்டு செய்திகள்

குப்பைகளை ஏற்றி சென்ற பாரவூர்திகள் மீது கல் எறிந்த மூவர் கைது

(FASTNEWS|COLOMBO ) – கொழும்பில் இருந்து அருவக்காறு வரை குப்பைகளை ஏற்றி சென்ற பாரவூர்திகள் மீது கல் எறிந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பாரவூர்திகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாரவூர்தி சேதமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

wpengine

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine

அரசுக்கு எதிரான கருத்துக்களை கக்கும் சில அமைச்சுக்களின் செயலாளர்கள்

wpengine