Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு பதவி உயர்வு

(FASTNEWS | COLOMBO) – முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த தரமுயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(20) வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் இந்தியா விஜயம்…

wpengine

மஹிந்த ராஜபக்க்ஷ ஜோன்ஸ்டன் ஆகியோருக்கு வேறு சட்டமா?

wpengine

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியான செய்தி கோட்டாபயவின் கட்டுக்கதை – மங்கள [VIDEO]

wpengine