உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அகில தனஞ்ஜய மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்து வீச்சில் சந்தேகம்

(FASTNEWS|COLOMBO ) – இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜய மற்றும் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக  சர்வதேச கிரிக்கட் பேரவை குற்றஞ் சாட்டியுள்ளது.

நியூசிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே இவர்களின் பந்துவீச்சுப்பாணியில் சந்தேகம் நிலவுவதாக நடுவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts

அனர்த்தத்தால் கடவுச் சீட்டுக்களை இழந்தோருக்கு மீளவும் கடவுச் சீட்டு..

wpengine

NTJ அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் கைது

wpengine

நாட்டின் பொருளாதாரப் புரட்சியில் கைத்தொழில்,வர்த்தக அமைச்சும் கணிசமான பங்காற்றும்.

wpengine