உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

(FASTNEWS|COLOMBO) – 2018 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

www.doenets.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine

ரணில் கைது! நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது

Azeem Kilabdeen