உள்நாட்டு செய்திகள்

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். 

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

மேலும் 15 பேர் கைது

wpengine

மண் காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்..!

wpengine