உள்நாட்டு செய்திகள்

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் முன்னணியின் முதலாவது மாநாடு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில் டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

அதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அந்த முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

புதிய தேசியக்கொடி விவகாரம்

wpengine

மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள்?

Azeem Kilabdeen

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

wpengine