உலக செய்திகள்

டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 21 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 4 ஆம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!

wpengine

அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

wpengine

அமெரிக்காவில் தேசிய அவசரநிலைமை பிரகடனம் – அமெரிக்க ஜனாதிபதி…

wpengine