உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது 20க்கு20 போட்டியானது தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

சந்திக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா..?

wpengine

தென்னாபிரிக்கா அணியானது முதலில் துடுப்பாட்டம்

wpengine

தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

wpengine