உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ. நியமிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(riz)

Related posts

தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine

பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்படவில்லை

wpengine

உலகளாவிய ரீதியில் ஒரே நாளில் பிரபலமான இலங்கை சிறுமி

wpengine