உள்நாட்டு செய்திகள்

GMOA தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார் நிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், நாளை(16) இடம்பெறவுள்ள மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் நவீன் த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரின் தன்னிசையான தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆஸி அணியுடனான முதலாவது டெஸ்டில் புதுமுக வீரர்கள் நால்வருடனான இலங்கை அணி விவரம்

wpengine

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine