உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி’யினது தேசியப்பட்டியல் விவரங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தனக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய இருவரை தெரிவு செய்துள்ளது.

அதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் முன்னாள் கணக்காளர் நாயகம் சரத்சந்திர மயாதுன்ன ஆகிய இருவரின் பெயர்களையே குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

ஜனாதிபதி அனுப்பிய பகிரங்க கடிதம்!

News Editor

சபாநாயகர் தலைமையில் இன்று அரசியலமைப்பு சபை கூடுகின்றது

wpengine

புதிய தளர்வுகளுடன் சுகாதார வழிகாட்டல்

wpengine