ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹகீமின் ஆதரவு சஜித்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என நினைப்பதாகவும், அவருக்கு ஆதரவு வழங்குவதில் அதிக விருப்பம் உள்ளதாகவும் அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்திருந்தார்.

இன்று(17) காலை குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

“வேட்பாளர் தொடர்பில் எமது அவதானம் திரும்பியுள்ளது. பிரபல ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக நியமிக்கும் என நம்புகிறோம். அது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டவில்லை போலும், எமது தீர்மானம் அதன் பின்னர் எட்டப்படும்..”

Related posts

Two minutes Noodles விஷம் என்பதை ஒப்புக் கொண்டது நெஸ்லே

wpengine

தொலைக்காட்சி பெட்டியை அடித்து நொறுக்கிய அப்ரிடி

wpengine

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்?

wpengine