உள்நாட்டு செய்திகள்

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாரென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை…

wpengine

விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பம்…

wpengine

போரினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது பாதுகாக்க கடாபியே உதவினார் – மஹிந்த

wpengine