உள்நாட்டு செய்திகள்

உத்தரதேவி தடம்புரள்வு – புகையிரத சேவைகள் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புதிய புகையிரதமான உத்தர தேவி புகையிரதம் பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…

wpengine

ஞானசார தேரர் தொடர்பில் இன்று ஜனாதிபதியுடன் பௌத்த சமய விவகார அமைச்சர் கலந்துரையாடல்….

wpengine

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

wpengine