உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மனு நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று(25) பரிசீலிக்கப்பட்ட போது மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

​மேலும் 506 பேர் குணமடைந்தனர்

wpengine

290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது

wpengine

காங்கேசன்துறையில் புதிய எண்ணெய்க் களஞ்சியம் அமைக்கத் திட்டம் – சந்திம வீரக்கொடி

wpengine