Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தேர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் முன்ணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்ட் நியூஸ் செய்தி சேவைக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

Related posts

போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

wpengine

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவுக்கு மஹிந்தவே பொறுப்பு…

wpengine

பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படும் சோளம் மா விலை குறைப்பு

wpengine