உள்நாட்டு செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல் ஒன்று இன்று(27) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.

இன்று(27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை மின்சாரசபையின் பாவனையாளர்களுக்கு இலவசமாக LED மின் குமிழ்கள்…

wpengine

இன்று(14) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு

wpengine