உள்நாட்டு செய்திகள்

மா்மமான முறையில் உயிாிழந்த 04 யானைகளின் சடலங்கள் மீட்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபரணை – ஹிாிவட்டுன – தும்பிகுளம் காட்டுக்கு அருகில் மா்மமான முறையில் உயிாிழந்துள்ள நான்கு யானைகளின் சடலங்கள் இன்று(27) காலை கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு யானை கா்ப்பமாக உள்ளதோடு சீகிாிய வனவிலங்கு அதிகாாிகள் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை

wpengine

அர்ஜூன் மஹேந்திரனை கைது செய்ய தேவையான ஆவணங்களை CIDக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

wpengine

புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரலாக பஸன் ரத்நாயக்க

wpengine