Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம், வலிதெற்குப் பிரதேச சபை உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின், வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினரான ஜோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீதே நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் சீமெந்துக்கு தட்டுப்பாடு

wpengine

தோல்விகள்தான் வெற்றிக்கான பாதை : நிரூபித்தார் முஷாரப்

wpengine

மட்டு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு (VIDEO)

wpengine