உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கையில் அடுத்த மலிங்க தயார்; இந்திய ஊடகங்கள் அதிர்ச்சி [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் பாணியில் பந்து வீசும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் வீரர் ஒருவர் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

கண்டி திரித்துவ கல்லூரியின் 17 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன என்பவரே இவ்வாறு சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தனது முதல் போட்டியிலேயே பாடசாலை வீரர் ஒருவர் இவ்வாறு பந்துவீசுவது ஆச்சரியமளிக்கின்றது என தெரிவித்துள்ள இந்தியா டுடே மதீச பத்திரன தொடர்ந்தும் இவ்வாறு பந்துவீசினால் அவர் விரைவில் இலங்கை அணியில் இடம்பெறுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இவர் தனது முதல் போட்டியில் ஏழு ஓட்டங்களை கொடுத்து ஆறு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

லசித் மலிங்கவை போன்று யோர்க்கர்களையும் இன்ஸவிங்கர்களையும் வீசும்கிறார்.

 

Related posts

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

wpengine

விசேட ரயில் சேவை

wpengine