உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(30) இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படவுள்ள விதம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இடமாற்றம்

News Editor

ராகம வைத்தியசாலையில் சரணவை அனுமதித்தது ஏன்?

wpengine

இன்று முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

wpengine