உள்நாட்டு செய்திகள்

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

wpengine

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 5,000 ரூபா…

wpengine

திவுலப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட திருப்புமுனை..

wpengine