உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Related posts

பாக். பிரதமர் வருகை – கட்டுநாயக்க வீதியில் போக்குவரத்து குறைப்பு

wpengine

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை நிறுத்தம்

wpengine

நேற்றிரவு விமான படை சிப்பாய் ஒருவர் தற்கொலை…

wpengine